மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொதுகுழு கூட்டம் நடைபெற்றது.சிதம்பரத்தில் 5-12-2010 அன்று  மூவேந்தர்  முன்னேற்ற கழக மாநில  பொதுகுழு   கூட்டம் நடைபெற்றது.
சிதம்பரத்தில் 5-12-2010 அன்று  மூவேந்தர்  முன்னேற்ற கழக மாநில  பொதுகுழு   கூட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை வகித்தார் .

பொது செயலர் ராம சுபரமானிய காடுவேடடியார் ,இளைனர் அணி மாநில தலைவர்  ரவிச்சந்திரன் வாண்டையார் ,இணை தலைவர் கேப்டன் நடராஜன் பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,

கூடத்தில் மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேசுகையால் ,

தமிழக அரசால் திருவள்ளவர்  தினத்தன்று  வழங்கப்படும் விருதுகள் பசும்பொன் தெவர் பெயரால் வழங்கப்பட வேண்டுமென்றும் ,

மதுரை விமான நிலயம் மற்றும் மதுரை சட்ட கல்லூரிக்கு முத்துராமலிங்க தெவர் பெயரை சுட்ட வேண்டும் எனவும் ,

அரசு சாதி   ரீதியாக கண்கடுப்பு நடத்தும்போது  முக்குலத்தோர் இனத்தை தேவரினம் எனவும் அதன் உட்பிரிவுகளை அடைப்பு குறிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுகேள்ளபடுகிறது

முடிவில தலைமை நிலைய செயலர் செல்வராஜ் நன்றி கூறினர்

1 கருத்து:

SUBAS சொன்னது…

hi i m subash chandra bose from viravanallur..tirunelveli,, i m doing b.tech..
i want join ur MMK ,, also i hav a blog for thevar community .. pls help me my mobile number is 9750130276,,,