மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மூ.மு.கழகத்துக்கு ஒரு இடம்மூ.மு.கழகத்துக்கு ஒரு இடம்

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதற்கான உடன்பாட்டு ஏற்பட்டது. இதையடுத்து திமுக சின்னத்தில் ஒரு தொகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிடுவதற்கான உடன்பாடும் கையெழுத்தானது.

கருத்துகள் இல்லை: