மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்சிதம்பரம்: ""கொள்கை உறுதியுடைய கம்யூ., கட்சி, எப்படி அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் தி.மு.க., கூட்டணி வேட்பாளர், மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து, பா.ம.க., பிரசார பொதுக்கூட்டம், சிதம்பரத்தில் @நற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன் தலைமை தாங்கினார்.

கருத்துகள் இல்லை: